BREAKING NEWS

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி OSS வரவேற்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் ன் சகோதரர்
ஓ. சண்முகசுந்தரம் MC வரவேற்றுள்ளார். தென் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியை தொய்வின்றி முடிக்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கும், பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் OSS நன்றி தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS