மாவட்ட செய்திகள்
வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சோழவரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.




வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி சோழவரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வுச் செய்தார் அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு கணியம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் K.திவ்யா துணை தலைவர் ஒன்றிய பொறுப்பாளர் N.கஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் V.P.S.கலைசந்தர் பேரூராட்சி செயலாளர் காசிகுமார் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
