BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் போடியில் மாபெரும் ரத்ததான முகாம்.

தேனி மாவட்டம் போடியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது போடி ரோட்டரி கிளப் ஹிந்துஸ்தான் சாரண சாரணிய இயக்கம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர் முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போடி நகர்மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரி சங்கர் ரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் போடி தலைவர்Rtn.PSP. பாண்டியராஜ் ரத்ததான முகாமை தலைமை ஏற்று நடத்தினார் ஸ்கவுட் தலைவர் ராகேஷ் ரோஷன் உடன் இருந்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )