BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக பாஜக அமமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

தஞ்சாவூரில் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர் .

மேயர் சன் ராமநாதன் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டதாக தெரிவித்தார் இதையடுத்து அதிமுக பாஜக அமமுக மாமன்ற உறுப்பினர்கள் 9பேர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )