BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அவசர ஆலோசனைக் கூட்டம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வை கண்டித்து சுருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்.


நீலகிரி மாவட்டம் குன்னுார் நகராட்சி யில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கண்டன கோஷங்கள் எழிப்பினர். இதனால் தீர்மானத்திற்கு கான விவாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டு நகர சபைக் அவசரக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பபட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )