BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அமமு க வினர் ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உடுமலை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும் தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ சண்முகவேலு தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் திருப்பூர் விசாலாட்சி சிறப்புரையாற்றினார் முடிவில் முன்னாள் நகரமன்ற தலைவர் கேஜி ஷோபனா உடுமலை மாணவரணி செயலாளர் பிரேம் குமார் நன்றி கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )