BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சமத்துவ நாளான இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொழுமம் ஊராட்சியில் இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சமத்துவ நாளான இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜெய ராம கிருஷ்ணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழுத்தலைவர் சங்கரமனல்லூர் பேரூர் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )