BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கலையரங்கத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் தாலுக்கா, தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் கலையரங்கத்திற்கான பூமி பூஜை கயிலை ஸ்ரீ நட்சத்திர குருமணிகள் திரு முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் முன்னாள் முதல்வர் முனைவர் சிவச்சந்திரன், தீன் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புரத்தினம், கலைமகள் கல்லூரி முதல்வர் முனைவர் வேதகிரி, கல்லூரி குழு உறுப்பினர்கள் இரா. சிவபுண்ணியம் குரு. சம்பத் குமார் கே. இராஜேந்திரன் கல்லூரிச்செயலர் முனைவர் இரா செல்வநாயகம் துணை முதல்வர் முனைவர் மகாலிங்கம் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் துரை கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )