மாவட்ட செய்திகள்
தமிழக கேரளா எல்லையில் அமைந்து உள்ள கண்ணகி கோவில் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழா விற்கு படம் எடுக்க புகைப்படம் மற்றும் காட்சி ஊடகம் நிருபர்கள் கோவிலுக்கு கேமரா மற்றும் மைக் உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்ல கேரளா அதிகாரிகள் தடை விதித்து உள்ளர்.
இதனால் தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளி பாதையில் அனைத்து பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடக நிருபர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து நிருபர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நிருபர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
