BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கீழக்கொடுமலூர் கிராமத்தில் சிவகாளி அம்மன் கோவில் 29ம் ஆண்டு சித்திரைப் பொங்கல் விழா மற்றும் பால்குட விழா.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கொடுமலூர் கிராமத்தில் சிவகாளி அம்மன் கோவில் 29ம் ஆண்டு சித்திரைப் பொங்கல் விழா மற்றும் பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று 200க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் கீழ கொடுமலூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சிவ காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )