BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒசூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தர்மராஜா திரௌபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டரில் மலர்தூவி வழிபாடு: கிருஷ்ணகிரி எம்பி பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷே விழா நடைப்பெற்றது.

விழா கமிட்டி தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி,மஞ்சுநாத்,பத்மநாபன், மற்றும் ஊர் பொதுமக்கள் , நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் சூளகிரி வட்டார தலைவர் சீபம் ராம்மூர்த்தி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கோவில் மீது ஹெலிகேப்டர் மூலம் மலர்தூவி வழிபாடு செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாயணி மாவட்ட துணை தலைவர் சக்கார்லப்பா மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் ஊர் பொதுமக்கள்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )