BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தும்  அரசு அதிகாரி!

தென்காசி மாவட்டம், மேலகரம் வார்டு ஒன்றில் உள்ள பூங்கா அருகில் அரசு அதிகாரியின் தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தை தினமும் பார்வையிடுவதற்கு பணி நேரத்தில் அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு தனக்கு சொந்தமான தோப்பை பார்வையிடுவதற்கு வருகிறார். தனது உறவுகளுடன் அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?. அரசுக்கு இம்மாதிரி அதிகாரிகளால் அவப்பெயர் ஏன் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )