BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தி.மு.க. மாஜி அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு.

கோவை தி.மு.க., மாஜி அமைச்சர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டது.
தி.மு.க.,

ஆட்சி காலத்தில், 2006- 2011ல் அமைச்சராக இருந்தவர் பொங்கலுார் பழனிச்சாமி, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்ச ரூபாய்க்கு சொத்து குவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை.

நடந்து வருகிறது. அரசு மற்றும் எதிர்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளதுவழக்கு விசாரணைக்கு வந்த போது, பழனிச்சாமி ஆஜராகவில்லை.

அதற்கான காரணம் குறித்து, அவரது வக்கீல் அருள்மொழி மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, வரும் 28க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )