மாவட்ட செய்திகள்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை செயலாக்க கூடாது, கட்டடம் மற்றும் உடல் உழைப்பு நல வாரியங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஏஐடியூசி மின்சார தொழிலாளர் சம்மேளனம், அரசு போக்குவரத்து துறை தொழிலாளர் சங்கம், பொதுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
