மாவட்ட செய்திகள்
நடைபெற உள்ள ஜமாபந்தி குறித்து ஆலோசனை கூட்டம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க காட்பாடி வட்ட கிளை மாவட்ட துணைத்தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடக்க உள்ள ஜமாபந்தி தயாராவது குறித்து ஆலோசனைக்கூட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
