BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி நாடார் சரசுவதி கலை அறிவியல் கல்லூரி வெள்ளிவிழா.

தேனி நாடார் சரசுவதி கலை அறிவியல் கல்லூரி வெள்ளிவிழா ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு விருந்தினர்கள் திரு . விக்னேஷ். திரு சினேகன் மற்றும் திருமதி கன்னிகா. நிகழ்வாக மரக்கன்றுகள் நடுதல் செடிகளின் உள்ள விதைகள் மற்றும் செடிகளை பதியம் போட்டு அதன் மூலம் 1000 செடி மரக்கன்றுகளை உருவாக்கி வெள்ளி விழா நிகழ்வு நடைபெற்றது கல்லூரி செயலாளர் காளிராஜ் தனவர் K.P.R.முருகன்பொதுசெயலாளர் ராஜமோகன்  பொருளாளர் பழனிப்பன் கல்லுரியின் முதல்வர் சித்ரா கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா சிறப்பாக. கண்காட்சிஊர்வலம் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சிறப்புரையாற்றினார்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )