BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக தின விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக தின விழா நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார்.

 

இதில் துணைத் தலைவர் வைத்தியநாதன் , நகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், ஜெயந்தி மதியழகன், செல்வகுமாரி இரமேஷ் பாபு, ராஜேஸ்வரி சரவணன், முருகவேல் , மனோ பாலன் , மாலதி இராமலிங்கம், மகேஸ்வரி ரமேஷ் , பூம்பொழில் தினேஷ்பாபு, சிவசங்கரி சந்திரகுமார் மற்றும் நூலகர்கள் விஜயா சேகர் உள்ளிட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்டோர் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர், இதில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )