மாவட்ட செய்திகள்
65வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் எதிரே ஊர் பெயர் தெரியாத ஆண் நபர் இறப்பு என காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் ஊர் தலைவர் ,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
