மாவட்ட செய்திகள்
உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் திறந்தே கிடக்கும் மின்வாரியசுவிட்ச் போர்டால்
விபத்து ஏற்படும் அபாயம்.


உடுமலை திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள ஏரிப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் சுவிட்ச் போர்டு திறந்தே உள்ளது மேலும் இணைப்புக்காக அதிலிருந்து வயர் எடுக்கப்பட்டுள்ளது இதனால் இந்த பெட்டி மூடப்படாமல் திறந்தே உள்ளது மேலும் அதன் முன்புறம் மண்கள் குவிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தில் சிக்க வேண்டிய சூழல் உள்ளது எனவே மின் வாரியம் நடவடிக்கை எடுத்து இதை சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
