மாவட்ட செய்திகள்
அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் புலிகள் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வனத்துறை எச்சரிக்கை.

அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் புலிகள் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வனத்துறை எச்சரிக்கை.
அந்தியூர் முதல் கர்நாடக மாநிலம் கர்கேகண்டி வரை அடர்ந்த வனப்பகுதியில் இரு மாநிலங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது தற்பொழுது அந்தியூர் சென்னம்பட்டி தட்டகரை பர்கூர் ஆகிய வனச்சரகங்களில் புலி சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதோ வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
