BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்த நிலையில் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் பேராவூரணி திருவையாறு கல்லணை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 4 செ. மீட்டர் மழை பதிவாகி உள்ளது நெய்வாசல் தென் பாதியில் 3.4 சென்டி மீட்டரும் அதிராம்பட்டினத்தில் 3.2 செ.மீட்டரும் மஞ்சளாறில் 2 செ.மீட்டர் கீழணை 1.8 செ.மீட்டர் திருவிடைமருதூர் 1.7 செ. மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )