மாவட்ட செய்திகள்
குழந்தையின் ஆசை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டு.
குழந்தையின் ஆசை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் போலீஸ் நிற்பதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை பயந்து நின்ற போது உதவி ஆய்வாளரின் தொப்பி அணிந்து தைரியமாக சுற்றி வந்தார் 4 வயது சிறுவன். குழந்தையின் ஆசை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளர் ராஜா அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.