BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலக் குறிச்சிக் ஊராட்சி வெங்கல குறிச்சி கிராமத்தில் தடுப்பூசி முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலக் குறிச்சிக் ஊராட்சி வெங்கல குறிச்சி கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஒன்றிய கவுன்சிலர் திருமதி கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் முகாமில் கிராம உதவியாளர் திருமதி செண்பகவல்லி கிராம செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )