மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது. மாவட்ட குழு உறுப்பினர் துளசிரேகாரமேஷ்,செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்,ஊராட்சி செயலர் வெங்கடேசன்,, உதயகுமார்(VAO), மருத்துவர்கள், விவசாயசங்கத்தினர் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் எழில்நம்பி, கேசவன், புனிதா மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கிராம சபையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
