மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழாவில் பங்கேற்க வருகை புரிந்த திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான திரு A.P.நந்தகுமார்.MLA அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கடன் தொகை வழங்கினார் .


இந்த விழாவில் வேலூர் மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளரும் உறுப்பினருமான மு.பாபு மற்றும் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோ.குமாரபாண்டியன் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் ஏரிப்புதூர் P.வெங்கடேசன் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் B.லட்சுமி பூபாலன் செயலாளர் G.நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
