மாவட்ட செய்திகள்
உடுமலை நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் காலமானார்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 7 வார்டு நகர்மன்ற உறுப்பினராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற வழக்கறிஞர் ரம்யா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடுமலை வழக்கறிஞர் சங்க பொருளாளராகவும் பணியாற்றி வந்த ரம்யா அவர்களுக்கு உடுமலை வழக்கறிஞர் மன்றம் ,உட்பட பல்வேறு அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.