மாவட்ட செய்திகள்
பழனியில்,மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு காந்தி மார்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

பழனியில்,மே-5 வணிகர் தினத்தை முன்னிட்டு காந்தி மார்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பழனி நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கௌரவத்தலைவர் ஸ்ரீ கந்தவிலாஸ் செல்வக்குமார் ஆலோசனைப்படி பழனி காந்தி மார்கெட்டில் பழனி நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் A.ஹக்கீம் ராஜா தலைமையில் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் A.கருணாநிதி ராஜகோபால் செட்டியார், வெங்கடாச்சலம், சிராஜ்தீன், முபாரக் மற்றும் காந்தி மார்கெட் அனைத்து சங்க நிர்வாகிகள் வணிகப்பெருமக்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
