மாவட்ட செய்திகள்
தீவிபத்தில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என செய்முறை விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர்.




திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவரது முன்னிலையில் செங்கம் தீயணைப்பு துறையினர் திடீரென ஒருவரது உடலில் தீப்பற்றிக் கொண்டால் அவரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் எனவும் வீட்டில் எரிவாயு கசிவால் திடீரென தீப்பற்றி கொண்டாள் அதனை எவ்வாறு அணைக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் அளித்த பின்னர் செங்கம் தீயணைப்பு ஊழியர்கள் கூறுகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் விரைவாக தீப்பற்றிக் கொள்ளும் பொருட்களை பத்திரமாக பயன்படுத்த வேண்டுமென பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
