மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி.

கன்னியாகுமரியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்றது-இதில் பிராணாயாமம்,அர்த்த சக்ராசனம்,பிறையாசனம், புஜங்காசனம் போன்ற பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.இது சுற்றுலா வந்திருந்த பயணிகளை வெகுவாக கவர்ந்து மேலும் யோகா பயிற்சி வருங்கால சந்ததியினரை பலப்படுத்தும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
