மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரான பள்ளிக்கூட தலைமையாசிரியரான தாமஸ் சாமுவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
