BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில் என்பவர் செங்கத்திலிருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பக்கிரிபாளையம் அருகே அவரது இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் செந்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனம் எது என்று தேடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )