BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் கோடை மழை கொட்டியது சத்தியமங்கலத்தில் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்.

சூறாவளி காற்றுடன் கோடை மழை கொட்டியது சத்தியமங்கலத்தில் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்.

சத்தியமங்கலம் அடுத்த ஓட்டை குட்டை சேர்ந்த கோபால்சாமி என்பவர் தோட்டத்தில் சுமார் 3 ஆயிரம் வாழைகள் சூறாவளி காற்றால் சேதம்.

சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )