மாவட்ட செய்திகள்
செங்கத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.




திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாவூர் குப்பநத்தம் மேல்செங்கம் நாச்சிபட்டு கொட்டகுளம் மண்மலை தோக்கவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு முதல் பலத்த காற்றுடன் மழைப்பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கம் சுற்றுவட்டாரம் முழுவதும் மின்சார துறையினர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
