BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை புதிய பேருந்து நிலையம் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில் சாலை மிகவும் பள்ளமாக தண்ணீர் தேங்கி இடையூறாக உள்ளது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில் ஆர் ஆர் நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலை மிகவும் பள்ளமாக அமைந்துள்ளதால் சிறு மழைக்கு கூட தண்ணீர் தேங்கி சாலையில் பக்கவாட்டில் பொது மக்கள் வாகனங்களில் மற்றும் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது நெடுஞ்சாலைத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )