BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சின்னியம்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்களை டிட்கோ தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க ஆய்வு.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சின்னியம்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்களை டிட்கோ தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் இருகூர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளார்கள் இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்வதையும் விவசாயிகளிடம் தெரிவிக்காமல் ஆய்வு செய்வதையும் நமது சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டனம் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை 10- 5- 2022 காலை 11 மணி அளவில் உயர்திரு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இந்த பகுதியில் நிலம் எடுப்பதற்கு ஆய்வு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் இன்று இந்த புகார் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நமது சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )