BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே சித்திரை திருவிழாவையொட்டி 500-மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு பூஜை நடைபெற்றது‌.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சோழபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 500-மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த மாவிளக்கு பூஜையானது பத்திரகாளியம்மன் கோவிலில் தொடங்கி முக்கிய வீதிகள் 500-மேற்பட்ட பெண்கள் வீதியுலா வந்து கோயிலில் நிறைவடைந்தது இந்த மாவிளக்கு வீதி உலாவில் குருப்பிரியா என்ற சிறுமி சிலம்பம் ஆடி அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த மா விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொடை விழா நடைபெறாததால் இந்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )