BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பார்வை திறன் குறைந்தோர் பள்ளி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு தி.மு.க மருத்துவர் அணி முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தஞ்சை பார்வை திறன் குறைந்தோர் பள்ளி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு தி.மு.க மருத்துவர் அணி அமைப்பாளர் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி ஏற்பாட்டில் முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தி.க பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை மேயர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் உணவு பரிமாறினர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )