BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வாழப்பாடி அருகே 82 இலட்ச ௹பாய் மோசடி செய்த வங்கி நிர்வாகம்.

வாழப்பாடி அருகே வங்கியில் பெற்ற 15 இலட்ச ரூபாய் கடனுக்காக மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை உரிமையாளர் களிடம் அறிவிக்காமல் ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு 82 இலட்ச ௹பாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்த வங்கி நிர்வாகம், நிலத்தை எழுதி கொடுக்க வலியுறுத்தி வங்கி நிர்வாகம் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக விவசாயிகள் புகார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )