மாவட்ட செய்திகள்
வாழப்பாடி அரசு மருத்துவமனை முன்பு வாகனம் மாற்று இடத்தில் நிறுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.
வாழப்பாடி அரசு மருத்துவமனை முன்பு தனியார் சரக்கு வாகனங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைத்து நோயாளிகளுக்கு இடையூறாக உள்ளதாகவும் இவர்களது வாகனம் மாற்று இடத்தில் நிறுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும்
சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சேலம்