BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பயணியர் நிழற் கூடம் கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ திறந்துவைத்தார்.

கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பயணியர் நிழற் கூடம் கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ திறந்துவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பயணியர் நிழற்குடை கட்டடத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )