BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான திரு.சு.குணசேகரன் அவர்களின் புதல்வி செல்வி கு.கோகுலப்பிரியா அவர்களின் திருமண வரவேற்பு விழா.

திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான திரு.சு.குணசேகரன் அவர்களின் புதல்வி செல்வி கு.கோகுலப்பிரியா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி K.பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்,
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,
கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முனைவர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.MSM.ஆனந்தன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான திரு. சிவசாமி,திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.K.N.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான திரு.NSN.நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட கழக அவைத்தலைவருமான திரு.வெ.பழனிச்சாமி மற்றும் மாவட்ட,நகர,ஒன்றிய,பகுதி,பேரூராட்சி, வார்டு, ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர்,தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )