BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கோவில்பட்டி 200க்கும் மேற்பட்ட புதிதாக பொறுப்பேற்ற கிளைச் செயலாளர்கள் கடம்பூர் ராஜூ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

கோவில்பட்டி அருகே கடம்பூர் தூத்துக்குடி அதிமுக கிழக்கு ஒன்றியம் மற்றும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட புதிதாக பொறுப்பேற்ற கிளைச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.


தூத்துக்குடி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜாவகர் தலைமையில் அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்ற 100க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிந்துரையில் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் உள்ள முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் கோபி,முருகன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )