மாவட்ட செய்திகள்
திருப்பூர் உடுமலை உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முருங்கப்பட்டி கிளையில் 135 பேருக்கு தொழிற்சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைஉடுமலை தாலூகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உடுமலை வட்டம் முருங்கப்பட்டி கிளையில் 135 பேருக்கு தொழிற்சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது .


நிகழ்ச்சியில் குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் தோழர். பரமசிவம் தலைமை வகித்தார். கிளை மகளிர் அணி செயலாளர் தோழியர். M கவிதா முன்னிலை வகித்தார். சங்கத்தின் பொது செயலாளர் G. செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர் தோழர். P. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
