மாவட்ட செய்திகள்
திமுகவில் ஐக்கியமாகிய அதிமுக நிர்வாகிகள்.

அதிமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவில் இணைத்துவரும் தற்போதைய வழக்கத்தின்படி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரையும் திமுகவில் ஐக்கியமாக்கி இருக்கின்றனர் அந்தப்பகுதி திமுக பொறுப்பாளர்கள்.
CATEGORIES Uncategorized
