BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் தனிநபர் வேலைவாய்ப்பினை 5 திட்டப்பணிகளைமாண்புமிகு மு. பெ. சாமிநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் தனிநபர் வேலைவாய்ப்பினை திருப்பூர் மாவட்டத்தில் முதன் முதலாக குமரலிங்கம் பேரூராட்சியில் அமல்படுத்தியும்

நகர்புற வேலைவாய்ப்பு திட்டதின் கீழ் குமரலிங்கம் பேரூராட்சியில் சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு. பெ. சாமிநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார்.

 

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி நாடாளமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )