மாவட்ட செய்திகள்
ஈரோடு அந்தியூர் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 12 வயது முதல் 14 வயது பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 12 வயது முதல் 14 வயது பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அந்தியூர் புதுப்பாளையம் அரசுப் பள்ளி மற்றும் காந்திநகர் அரசு பள்ளியில் நடைபெற்றது இம்முகாமில் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ் குமார் டாக்டர் சரவணபிரபு சுகாதார ஆய்வாளர் லோகநாதன்மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized