மாவட்ட செய்திகள்
திருப்பூர் மடத்துக்குளம் மத்தியிலுள்ள எஸ். ஆர். லேஅவுட் நூலகத்தின் அருகில், சிறுவர் பூங்காவாக இடம் ஒதுக்கப்பட்ட பகுதி குப்பை கிடங்காக காட்சியளிக்கின்றது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நகரப்பகுதியில் மத்தியிலுள்ள எஸ். ஆர். லேஅவுட் நூலகத்தின் அருகில், சிறுவர் பூங்காவாக இடம் ஒதுக்கப்பட்ட பகுதி குப்பை கிடங்காக காட்சியளிக்கின்றது.
இந்த குப்பை கிடங்கல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக் கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே தயவுசெய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை முழுவதுமாக அகற்றி சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மடத்துக்குளம் உதவும் கரங்கள் நண்பர்கள் குழுவின் சார்பாக மற்றும் எஸ். ஆர். லே அவுட் பகுதி பொது மக்களின் சார்பாக, பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அவர்களுக்கும், பேரூராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.