மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரை கலக்கி வந்த பாஜக பிரமுகர் பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள்.
தஞ்சாவூரை கலக்கி வந்த பாஜக பிரமுகர்
பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சூரக்கோட்டை ராஜாவை சென்னையில் வைத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப் படை சுற்றி வளைத்தது கைது செய்தனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் தலைமையிலான காவலர்கள் அதிரடி நடவடிக்கை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்