மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடவு பணிகள்.

திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அமராவதி பாசனத்திற்காக அவ்வபோது தண்ணீர் திறக்கப்படும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நடவு பணிக்கு முறைப்படி ஆட்களை கொண்டு கை நடவு செய்து வருகின்றனர் இதனால் விளைச்சல் அதிகமாக அணையிலிருந்து சுழற்சி முறையில் எனவே சுழற்சி முறையில் தற்போது கல்லாபுரம் பகுதியில் விவசாயிகள் நடவு பணிகளை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் பாரம்பரிய இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
