மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் தமிழ் ஆர்வலர் ஆத்மநாதன் என்பவர் ம. நடராஜன் நினைவலைகள் பகிர்வும் என்ற தலைப்பில் தனி” என்னும் நூல் வெளியீட்டு விழா.

தமிழ் ஆர்வலர் ஆத்மநாதன் என்பவர் ம. நடராஜன் நினைவலைகள் பகிர்வும் என்ற தலைப்பில்
தனி” என்னும் நூல் வெளியீட்டு விழா இன்று அந்த நூல் திருச்சி தஞ்சாவூர் அருகே விளார் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பகுதியில் நடைபெற்றது.

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் ஐயா பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நூலை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் ஐயா பழ நெடுமாறன் வெளியிட்டார்.

அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இவ்விழாவில் வழக்கறிஞர்கள் மதுரை கனகவேல், வழக்கறிஞர் பானுமதி, விளார் சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய மன்ற அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
